ஜான் டிரைடன்

ஜான் டிரைடன்தொகு

அறிமுகம்தொகு

            ஜான் டிரைடன் என்பவர் ஆங்கிலக்கவிஞர். இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் 1668ஆம்ஆண்டு இங்கிலாந்தின் முதல் பொயெட் லாரேட் பட்டம் பெற்றார்.

வாழ்க்கை வரலாறுதொகு

            டிரைடன் நார்தன்ப் டன்ஹைர் இடத்தில் பிறந்தார். இவர் 14வது குழந்தையாக எராஸ்மஸ் டிரைடன் மற்றும் மேரி பிக்கரிங் அவர்களுக்குப் பிறந்தார். 1650ஆம் ஆண்டு டிடைடன் கேம்பிரிட்ஜி நகரில் உள்ள டிரினிட்டி கல்லூரிக்கு பயில சென்றார். அங்கு கணிதம், பேச்சாற்றல், தொண்மையான கலைகள் போன்ற கல்விப்பிரிவுகளை கற்றுத்தேர்ந்தார். 1663ஆம் ஆண்டு லேடி எலிசபெத்தைதிருமணம்செய்தார். 1673-ம் ஆண்டு கல்யாணம்ஒரு வழி மற்றும் அனைத்தும் காதல் (ஆல பார் லப்) 1678ஐ எழுதி வெளியிட்டார். டிரைடன்ஹோரஸ், ஜிவெனல் ஓவிட், லுக்ரீசியஸ் மற்றும் தியோகிடெஸ் போன்றவர்களின் படைப்புகளை மொழியாக்கம் செய்தார். 1700ஆம் ஆண்டு மேமாதம் 12ம் நாள்உயிர்நீத்தார்

இது ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

மேற்கோள்தொகு

 • "John Dryden (British author) - Encyclopædia Britannica". Britannica.com. Retrieved 2014-05-13.
 • Scott, W. Waverley, vol. 12, chap 14, The Pirate: "I am desirous to hear of your meeting with Dryden". "What, with Glorious John?"
 • Hopkins, David, John Dryden, ed. by Isobel Armstrong, (Tavistock: Northcote House Publishers, 2004), 22
 • John Dryden The Major Works, ed. by Keith Walker, (Oxford: Oxford University Press, 1987), ix-x
 • John Dryden The Major Works, ed. by Keith Walker, (Oxford: Oxford University Press, 1987), x
 • Abrams, M.H., and Stephen Greenblatt eds. 'John Dryden' in The Norton Anthology of English Literature, 7th ed., (New York: Norton & Co, 2000), 2071
 • John Richardson, The Annals of London. University of California Press, 2000, ISBN 0-520-22795-6. p. 156. Retrieved 30 July 2010.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டிரைடன்&oldid=2722562" இருந்து மீள்விக்கப்பட்டது