ஜான் டி. கிளெய்னா
ஜான் டி. கிளெய்னா (Jan T. Kleyna) /ˌdʒæn ˈkliːnə/ ஓர் அவாய் பல்கலைக்கழகத்தின் வானியல் நிறுவனத்தில் முதுமுனைவர் பட்டம் பெறப்படிக்கும் ஆய்வாளர் ஆவார்.[1] இவரது ஆர்வம் பால்வெளி இயங்கியலில் முனைந்துள்ளது. இவர் கோள்சார் இயங்குபொருட்களின் கண்டுபிடிப்புக்கான முறைகளை உருவாக்க முனைந்தார்[1] குறிப்பாக, வியாழனின் நிலாக்களைக் கண்டறியும் முறைகளில் ஈடுபட்டார். இவர் பல காரிக்கோளின் நிலாக்களைக் கண்டுபிடித்துள்ளார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "UHNAI POSTDOCS". Archived from the original on 7 April 2012. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
- ↑ "Planet Saturn - Moons of the Solar System". Archived from the original on 28 January 2011. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.