ஜான் வாக்கர்

(ஜான் வாக்கர் (ஆட்டோடெஸ்க் நிறுவனர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜான்வாக்கர் (John Walker, 1949 – பெப்ரவரி 2, 2024) என்பவர் சுவிச்சர்லாந்தை சேர்ந்த மென்பொருள் வடிவமைப்பாளர் ஆவார். இவர் ஆட்டோடெஸ்க் நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். ஆட்டோகேட் மென்பொருள் இவர்களது மகத்தான கண்டுபிடிப்பு ஆகும். ஆனால் ஆட்டோகேட் என்பது மென்பொருள் வடிவமைப்பாளர் 'மைக்கேல் ரிட்டில்' என்பவரது ஆக்கம் ஆகும்.[1]

ஜான் வாக்கர்
பிறப்பு1949
பால்ட்டிமோர்
இறப்பு2 பெப்பிரவரி 2024
Neuchâtel
இணையம்http://fourmilab.ch/

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "John Walker (1949 – 2024)". Scanalyst (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2024-02-07. பார்க்கப்பட்ட நாள் 2024-02-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_வாக்கர்&oldid=3888657" இலிருந்து மீள்விக்கப்பட்டது