ஜாய் கிருஷ்ணா ஹெல்டா்

இந்திய அரசியல்வாதி

ஜாய் கிருஷ்ணா ஹெல்டா் (Joy Krishna Halder) என்பவர் இந்தியாவின் சோசலிஸ்ட் யூனிட்டி மையம் (கம்யூனிஸ்ட்) சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் குதலி தொகுதியில் இருந்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சி.பி.ஐ. (எம்) வேட்பாளர் ரம்சங்கர் ஹால்ட்டரிடம் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் கத்தாலி தொகுதியை இழந்தார். 1977 இல் இருந்து தன் கைவசம் இந்தத் தொகுதியை வைத்திருந்த எஸ்.யூ.சி.ஐ. (சி)  தோற்றது. தங்களைத் தோற்கடிக்க இந்திய தேசிய காங்கிரசுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்) வேட்பாளர் மறைமுகமாக இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  2. "With one seat, Trinamool ally SUCI says will sit in Oppn". archive.ph. 2013-01-26. Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2021-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாய்_கிருஷ்ணா_ஹெல்டா்&oldid=4103635" இலிருந்து மீள்விக்கப்பட்டது