ஜார்ஜியர்கள்

ஜார்ஜியர்கள் ஜார்ஜியா மற்றும் காகசஸ் மலைகளை பூர்வீகமாகக் கொண்ட பண்டைய பழங்குடி இனக்குழுக்கள். அவர்களின் வரலாறு கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. அவர்கள் கி.பி 319 முதல் கிறிஸ்தவர்கள். அவர்கள் ஜார்ஜிய மொழி பேசும் மக்கள்.

மேற்கோள்கள் தொகு

  • W.E.D. Allen (1970) Russian Embassies to the Georgian Kings, 1589–1605, Hakluyt Society, ISBN 978-1-4094-4599-9 (hbk)
  • Eastmond, Anthony (2010), Royal Imagery in Medieval Georgia, Penn State Press
  • Suny, R. G. (1994), The Making of the Georgian Nation, Indiana University Press, ISBN 978-0253209153
  • Lang, D. M. (1966), The Georgians, Thames & Hudson
  • Rayfield, D. (2013), Edge of Empires: A History of Georgia, Reaktion Books, ISBN 978-1789140590
  • Rapp, S. H. Jr. (2016) The Sasanian World Through Georgian Eyes, Caucasia and the Iranian Commonwealth in Late Antique Georgian Literature, Sam Houston State University, USA, Routledge
  • Toumanoff, C. (1963) Studies in Christian Caucasian History, Georgetown University Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜியர்கள்&oldid=3812223" இலிருந்து மீள்விக்கப்பட்டது