ஜார்ஜ் பார்க்கர் (வானவியலாளர்)
(ஜார்ஜ் பார்க்கர் (அறிவியல் அறிஞர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜார்ஜ் பார்க்கர் (George Parker, 2nd Earl of Macclesfield:( 1695 அல்லது 1697 – 17 மார்ச்சு 1764) ) என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வானவியல் அறிஞர் ஆவார்.[1]. இவர் 1695 அல்லது 1697 ஆம் ஆண்டில் பிறந்தார்.[1]. தற்கால கால வரைவியலில் மாற்றங்களை உருவாக்கியவர் ஆவார். இராயல் கழகத்தின் தலைவராக விளங்கிய இவர் 1750 ஆம் ஆண்டிற்கு பிறகு லீப் ஆண்டுகளால் ஏற்பட்ட குறைகளை நீக்கி புதிய நாட்காட்டியை உருவாக்க உதவினார்.
ஜார்ஜ் பார்க்கர் | |
---|---|
பதவியில் 1719–1763 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிள்ளைகள் | 1 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Capp, Bernard "Parker, George". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/21298. (Subscription or UK public library membership required.)