ஜார்ஜ் பூல்
சியார்ச்சு பூல் (George Boole, ஜார்ஜ் பூல்) இங்கிலாந்தில் பிறந்த ஒரு கணிதவியலாளர் மற்றும் தத்துவவியலாளர் ஆவார். இவர் 1815 நவம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். தனது 49 ஆவது அகவையிலேயே அயர்லாந்தில் இறந்து போனார்.
சியார்ச்சு பூல் (George Boole, ஜார்ஜ் பூல்) | |
---|---|
பூல் (Boole) (ஏறத்தாழ 1860 ஆம் ஆண்டு) | |
பிறப்பு | இலிங்கன்சயர், இங்கிலாந்து | 2 நவம்பர் 1815
இறப்பு | 8 திசம்பர் 1864 பாலின்டெம்ப்பிள், கார்க்கு, அயர்லாந்து | (அகவை 49)
தேசியம் | பிரித்தானியர் |
காலம் | 19-ஆம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | கணிப்பியலின் அடிப்படைகள் |
முக்கிய ஆர்வங்கள் | கணிதம், ஏரணம், கணிதத்தின் மெய்யியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | பூலிய செயற்கூறு |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
இவரே இன்றைய கணினி அறிவியலில் பயன்படுத்தப்பெறும் பூலியன் கணிதத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார். இவர் கணினி அறிவியல் துறையின் தோற்றுநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.