ஜின்சன் ஜான்சன்

ஜின்சன் ஜான்சன் (Jinson Johnson) (பிறப்பு: 15 மார்ச் 1991) ஒரு குறுந்தொடரோட்டத்தில் போட்டியிடும் இந்தியத் தடகள வீரர் ஆவார். இவர் வழக்கமாக 800மீ ஓட்டப் பந்தயத்தில் போட்டியிடுகிறார், இவர் இப்பந்தயத்தில் 2015 ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜின்சன் ஜான்சன்
Jinson Johnson Of India(Bronze Medalist, Men 800m) (cropped).jpg
தனித் தகவல்கள்
பிறந்த நாள்15 மார்ச்சு 1991 (1991-03-15) (அகவை 30)
பிறந்த இடம்சக்கிட்டப் பாறை, கேரளா,இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளப் போட்டி
நிகழ்வு(கள்)800 மீட்டர்கள்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜின்சன்_ஜான்சன்&oldid=3205591" இருந்து மீள்விக்கப்பட்டது