ஜின் அரசமரபின் க்ஷுவான்சோங் பேரரசர்
ஜின் அரசமரபின் க்ஷுவான்சோங் பேரரசர் (18 ஏப்ரல் 1163 – 14 சனவரி 1224), அல்லது உடுபு (தனிப்பட்ட பெயர்) அல்லது வன்யன் க்ஷுன் அல்லது வன்யன் கோங்ஜியா (சீனப் பெயர்கள்) என்பவர் ஜுர்ச்சென்கள் தலைமையிலான ஜின் அரசமரபின் எட்டாவது பேரரசர் ஆவார். ஜின் அரசமரபினர் 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வடக்கு சீனாவை ஆண்டனர். மங்கோலியர்களால் தோற்கடிக்கப்பட்ட முதல் ஜின் பேரரசர் இவர்தான்.
ஜின் அரசமரபின் க்ஷுவான்சோங் பேரரசர் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சின் அரசமரபின் பேரரசர் | |||||||||||||||||
ஆட்சிக்காலம் | 22 செப்டம்பர் 1213 – 14 சனவரி 1224 | ||||||||||||||||
முன்னையவர் | வன்யன் யோங்ஜி | ||||||||||||||||
பின்னையவர் | சின்னின் அயிசோங் பேரரசர் | ||||||||||||||||
பிறப்பு | 18 ஏப்ரல் 1163 | ||||||||||||||||
இறப்பு | 14 சனவரி 1224 | (அகவை 60)||||||||||||||||
துணைவர் | பேரரசி ரென்ஷெங் பேரரசி மிங்குயி பெண் ஷி பெண் பங் | ||||||||||||||||
குழந்தைகளின் பெயர்கள் | வன்யன் ஷோஜோங் வன்யன் ஷோக்ஷு வன்யன் ஷோசுன் வன்யன் க்ஷுவான்லிங் வென்னின் இளவரசி | ||||||||||||||||
| |||||||||||||||||
தந்தை | வன்யன் யுங்கோங் | ||||||||||||||||
தாய் | பேரரசி ஜவோஷெங் |
ஜின் அரசமரபின் க்ஷுவான்சோங் பேரரசர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
சீனம் | 金宣宗 | ||||||
| |||||||
உடுபு | |||||||
Traditional Chinese | 吾睹補 | ||||||
Simplified Chinese | 吾睹补 | ||||||
|