ஜிப்சம் என்பது, இரு நீர்மூலக்கூறுகளால் நீரேற்றப்பட்ட மிக மென்மையான ஒரு கனிமம் ஆகும். இதன் வேதியியல் குறியீடு, CaSO4·2H2O ஆகும்.

Gypsum
Fibrous Gypsum Selenite showing its translucent property
பொதுவானாவை
வகைSulfate minerals
வேதி வாய்பாடுCaSO4·2H2O
இனங்காணல்
நிறம்Colorless to white; with impurities may be yellow, tan, blue, pink, brown, reddish brown or gray
படிக இயல்புMassive, flat. Elongated and generally prismatic crystals
படிக அமைப்புMonoclinic 2/m – Prismatic
இரட்டைப் படிகமுறல்Very common on {110}
பிளப்புPerfect on {010}, distinct on {100}
முறிவுConchoidal on {100}, splintery parallel to [001]
விகுவுத் தன்மைFlexible, inelastic.
மோவின் அளவுகோல் வலிமை1.5–2 (defining mineral for 2)
மிளிர்வுVitreous to silky, pearly, or waxy
கீற்றுவண்ணம்White
ஒளிஊடுருவும் தன்மைTransparent to translucent
ஒப்படர்த்தி2.31–2.33
ஒளியியல் பண்புகள்Biaxial (+)
ஒளிவிலகல் எண்nα = 1.519–1.521
nβ = 1.522–1.523
nγ = 1.529–1.530
இரட்டை ஒளிவிலகல்δ = 0.010
பலதிசை வண்ணப்படிகமைNone
2V கோணம்58°
உருகுதன்மை5
கரைதிறன்Hot, dilute HCl
மேற்கோள்கள்[1][2][3]
Major varieties
Satin sparPearly, fibrous masses
SeleniteTransparent and bladed crystals
AlabasterFine-grained, slightly colored

வேதியியல் அமைப்பு

தொகு

ஜிப்சத்தை, 100°C க்கும் 150°C (302°F) க்கும் இடையில் வெப்பமாக்கும்போது, அதிலுள்ள 75% நீர் அகற்றப்படுகிறது. இவ்வாறு பகுதி நீரகற்றப்பட்ட ஜிப்சம், பொது வழக்கில் பாரிசுச் சாந்து (plaster of Paris) (CaSO4·½H2O) எனப்படுகின்றது.

நீரகற்றல் பொதுவாக 80°C (176°F) இல் தொடங்கிவிடுகிறது. உலர்ந்த வளியில் ஒரு பகுதி நீரகற்றல் 50°C யிலேயே ஓரளவுக்குத் தொடங்கிவிடும். இதன்போது வெளிவிடப்படும் வெப்பம், நீரை ஆவியாக்கி வெளியேற்றுவதிலேயே பயன்படுவதால் ஜிப்சத்தின் வெப்பநிலை மிக மெதுவாகவே உயர்கின்றது. நீர் போனபின் வெப்பநிலை வேகமாக உயரும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Gypsum in Handbook of Mineralogy
  2. Gypsum at Mindat
  3. Cornelis Klein and Cornelius S. Hurlbut, Jr., 1985, Manual of Mineralogy, John Wiley, 20th ed., pp. 352–353, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-80580-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிப்சம்&oldid=2698699" இலிருந்து மீள்விக்கப்பட்டது