ஜிம் பிரவுனர்

ஜிம்மி லீ பிரவுனர் (Jimmie Lee Browner, 4 திசம்பர் 1955 – 6 மார்ச்சு 2024) அமெரிக்க தொழில்முறை காற்பந்து வீரராவார். இவர் தேசியக் கால்பந்து லீக் (என். எஃப். எல்.) சின்சினாட்டி பெங்கல்சு அணிக்காக தற்காப்பு வீரராக இருந்தார். இவர் நோட்ரே டேம் பைஃட்டிங் ஐரிஷ் அணிக்காக கல்லூரிக் காற்பந்து விளையாடினார்.[1][2] இவரது சகோதரர்களான ரோஸ், ஜோயி, கீத் ஆகியோரும் என்எப்எல் வீரர்களாக இருந்தனர். பிரவுனர் 2024 மார்ச் 6 அன்று தனது 68 வயதில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jim Browner Stats". Pro-Football-Reference.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  2. "Jim Browner, DB". Nfl.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  3. "Warren sports legend Jimmie Browner Jr. dies". Tribune Chronicle. பார்க்கப்பட்ட நாள் March 16, 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_பிரவுனர்&oldid=3960095" இலிருந்து மீள்விக்கப்பட்டது