ஜி. ஆர். டி. தகவல் தொழில்நுட்பக் கல்லூரி

ஜி. ஆர். டி. தகவல் தொழில்நுட்பக்கல்லூரி (G. R. T. College of Engineering and Technology) என்பது திருவள்ளூரில் உள்ளது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது.[1]

ஜி. ஆர். டி. தகவல் தொழில்நுட்பக்கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2008
தலைவர்G.ராஜேந்திரன்
முதல்வர்Dr. S. ஆறுமுகம்
அமைவிடம், ,
13°11′11″N 79°38′44″E / 13.18639°N 79.64556°E / 13.18639; 79.64556
வளாகம்கிராமம்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்,சென்னை
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

வரலாறு தொகு

இந்தக்கல்லூரியானது முதன்முதலில் பி.கே.ஆர் என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. பின்பு இது ஜி.ஆர்.டி குழுமத்தினரால் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது.[2] இங்கு இளங்கலை மற்றும் முதுகலை தகவல் தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன. இது ஒரு சுயநிதி கல்லூரி ஆகும்.

வழங்கப்படும் கல்வி துறைகள் தொகு

  • இளங்கலை கட்டிடப்பொறியியல்
  • இளங்கலைகணிப்பொறி பொறியியல்
  • இளங்கலை மின்னனுவியல் பொறியியல்
  • இளங்கலை இயந்திரவியல் பொறியியல்
  • இளங்கலை உயிரியல் மருத்துவம்

சிறப்பம்சங்கள் தொகு

கல்வி உதவித் தொகை, ஆய்வகம், நூலகம், மண்டபம், மருத்துவ உதவிகள், போக்குவரத்து வசதிகள், விளையாட்டு

சான்றுகள் தொகு

  1. "B.K.R. College of Engineering and Technology". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
  2. "BKR College of Engineering and Technology Thiruvallur". Highereducationinindia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08..