ஜி. எசு. ரெட்டி
இந்திய அரசியல்வாசி
ஜி. எசு. ரெட்டி (G. S. Reddi) என்பவர் இந்திய தெலங்காணாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசுகட்சியின் உறுப்பினர் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மிரியாலகுடா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3]
ஜி. எசு. ரெட்டி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1977-1984 | |
முன்னையவர் | பீமிரெட்டி நரசிம்மா ரெட்டி |
பின்னவர் | பீமிரெட்டி நரசிம்மா ரெட்டி |
பதவியில் 1967-1971 | |
முன்னையவர் | இலட்சுமி தாசு |
பின்னவர் | பீமிரெட்டி நரசிம்மா ரெட்டி |
தொகுதி | மிரியாலகுடா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மாட்டாம்பள்ளி, நல்கொண்டா மாவட்டம், (தெலங்காணா) | 5 மே 1917
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. Lok Sabha (1980). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 403. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
- ↑ Sir Stanley Reed (1970). The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. p. 355. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
- ↑ Jose Kananaikil (1986). Scheduled Castes in Search of Justice: Knocking at the door of the Lok Sabha. Indian Social Institute. p. 20. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.