ஜி. ரஞ்சித் ரெட்டி

17 ஆவது மக்களவை உறுப்பினர்

ஜி. ரஞ்சித் ரெட்டி (ஆங்கில மொழி: G. Ranjith Reddy, பிறப்பு: 18 செப்டம்பர் 1964) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு சேவெள்ள மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2].

ஜி. ரஞ்சித் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிசேவெள்ள மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 செப்டம்பர் 1964 (1964-09-18) (அகவை 59)
கைரதாபாத், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
வாழிடம்(s)ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._ரஞ்சித்_ரெட்டி&oldid=3926782" இலிருந்து மீள்விக்கப்பட்டது