ஜி. லதா (G. Latha) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2006 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

ஜி. லதா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 குடியாத்தம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

மேற்கோள்கள் தொகு

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-14.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._லதா&oldid=3573125" இலிருந்து மீள்விக்கப்பட்டது