கோ. லோகநாதன்

இந்திய அரசியல்வாதி
(ஜி. லோகநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோ. லோகநாதன் (G. Loganathan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் கீழ்வைத்தியனான்குப்பம் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2016 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

கோ. லோகநாதன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள்

தொகு

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 கீழ்வைத்தியனான்குப்பம் அஇஅதிமுக

மேற்கோள்கள்

தொகு
  1. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._லோகநாதன்&oldid=3943534" இலிருந்து மீள்விக்கப்பட்டது