ஜீன் மார்க் சவ்வே

ஜீன் மார்க் சவ்வே (Jean-Marc Sauvé) (பிறப்பு: 28 மே 1949) பிரான்சு அரசின் முன்னாள் துணை ஆலோசகரும், தற்போது பிரான்சு நிர்வாக அறிவியல் நிருவனத்தின்[2] தலைவரும் ஆவார்.

ஜீன் மார்க் சவ்வே
Jean-Marc Sauvé
பிரான்சு அரசின் துணை ஆலோசகர்[1]
பதவியில்
3 அக்டோபர் 2006 – 29 மே 2018
முன்னையவர்ரெனோட் டெனோயிக்ஸ் டி செயிண்ட் மார்க்
பின்னவர்புருனோ லேசர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 மே 1949 (1949-05-28) (அகவை 74)
டெம்பிளக்ஸ்-லெ-குரார்ட் , பிரான்சு
தேசியம்பிரான்சு
வேலைசிறார் பாலியல் துன்புறுத்தல்கள் விசாரணை அதிகாரி
பிரான்சு அரசு துணை ஆலோசகர்

இவர் பிரான்சு நாட்டின் கத்தோலிக்க திருச்சபையினரின் சிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை செய்து 5 அக்டோபர் 2021 அன்று அறிக்கை வெளியிட்டார்.

பிரான்சு நாட்டில் 1950-ஆம் ஆண்டு முதல், 70 ஆண்டுகளாக 2 இலட்சம் முதல் 3 இலட்சம் சிறார்கள் வரை, (பெரும்பாலும் சிறுவர்கள்) கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள் மற்றும் திருச்சபை ஊழியர்களாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப்பட்டனர் என இவர் தலைமையிலான தன்னாட்சி விசாரணை ஆணையம் 5 அக்டோபர் 2021 அன்று அறிக்கை வெளியிட்டது.[3][4][5][6][7][8][9]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீன்_மார்க்_சவ்வே&oldid=3294118" இலிருந்து மீள்விக்கப்பட்டது