ஜூன் மாலியா

இந்திய நடிகை

ஜூன் மாலியா (June Malia)(அல்லது ஜூன் மல்லையா) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாக பெங்காலி சினிமா மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார்.[2] ஒரு பரோபகாராகவும் மேற்கு வங்க மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். 2021ஆம் ஆண்டில், இவர் மேதினிபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்கச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவரது மகள் சிவாங்கினி மாலியா வடிவழகி ஆவார்.

ஜூன் மாலியா
June Malia
சட்டமன்ற உறுப்பினர்-மேற்கு வங்காளம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021[1]
முன்னையவர்மிர்ஜெந்திரா நாத் மைதி
தொகுதிமேதினிப்பூர்

திரைப்படவியல்

தொகு
  • லத்தி (1996)
  • ஹோதட் பிரிஷ்டி (1998)
  • போர் கோன் (2002)
  • நில் நிர்ஜனே (2003)
  • அமர் மேயர் ஷபத் (2003)
  • தி பாங் கனெக்ஷன் (2006)
  • ஷிகார் (2006)
  • போடோக்ஹெப் (2007)
  • காதல் பாடல்கள் (2008)
  • ரக்தமுகி நீலா - ஒரு கொலை மர்மம் (2008)
  • பிரேம் பிப்ரத் (2012)
  • ஹதத் விஷோன் வாலோ லக்சே (2012)
  • சப்தன் பஞ்ச ஆச்சே (2012)
  • தீன் யாரி கதா (2012)
  • ஒபிசோபிடோ நைட்டி (2014)
  • எபார் ஷபோர் (2015)
  • ஹர் ஹர் பியோம்கேஷ் (2015)
  • ஏக்லா சலோ (2015)
  • சுல்பிகார் (2016)
  • ரொமான்டிக் நோய் (2016)
  • மேரி பியாரி பிந்து (2017)
  • போரோபாஷினி (2017)
  • சுவெட்டர் (2019)[4]
  • மிடின் மஷி (2019)
  • கிஷ்மிஷ் (2022)
  • கேலா ஜோகோன் (2022)

ஆவணப்படம்

தொகு
  • Out in India: A Family's Journey (2008)

வலைத் தொடர்கள்/குறும்படங்கள்

தொகு

தொலைக்காட்சி

தொகு
  • தீதி எண். 1
  • தியாத்தேரிகா
  • ஷிரின்ரா (தொலைப்படம்)
  • பாபுஷோனா (நகைச்சுவை நிகழ்ச்சி)
  • டான்ஸ் பங்களா டான்ஸ் (நடன நிகழ்ச்சி)
  • கச்சர் மனுஷ்
  • பெஹுலா
  • ரேஷம் ஜாபி
  • சோப் சோரிட்ரோ கல்போனிக்
  • சஞ்சேர் பாடி
  • காந்தச்சோரா

மேற்கோள்கள்

தொகு
  1. "From June Malia to Raj Chakroborty -- here's how Tollywood celebrities from TMC fared in West Bengal elections 2021". Business Insider. 2 May 2021. https://www.businessinsider.in/politics/elections/news/tmc-celebrities-candidate-june-malia-manoj-tiwary-saayoni-ghosh-sayantika-banerjee-raj-chakraborty-wb-election-result/slidelist/82358058.cms. 
  2. "WBRi interview". WBRi. Archived from the original on 10 April 2022. பார்க்கப்பட்ட நாள் 29 October 2012.
  3. "June's daughter shines bright on the tolly club ramp". Archived from the original on 27 November 2012.
  4. Taran Adarsh [taran_adarsh] (18 February 2019). "Ishaa Saha, Sreelekha Mitra, Kharaj Mukherjee, June Maliah and Saurav Das... First look poster of #Bengali film #Sweater... Directed by Shieladitya Moulik... Produced by PSS Entertainments and Pramod Films... Distribution by SSR Cinemas P Ltd... Summer 2019 release. t.co/NVdcLYJiBT" (Tweet).
  5. "Addatimes Media Private Limited".
  6. "Kark Rogue: Zee5's new medical thriller" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  7. "srikanto hoichoi - Google Search". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-17.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூன்_மாலியா&oldid=4115346" இலிருந்து மீள்விக்கப்பட்டது