ஜூல்ஸ் போர்டெட்

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் மற்றும் நுண்ணுயிரியலாளர் (1870-1961)

ஜூல்ஸ் போர்டெட் என்றறியப்படும் ஜூல் ஜோண் பாப்டீஸ் வென்சோண் போர்டே (Jules Jean Baptiste Vincent Bordet 13 சூன் 1870 – 6 ஏப்ரல் 1961) என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் மற்றும் நுண்ணுயிரியலாளர் ஆவார். இவரது பெயர் பாக்டீரியா பேரினம் போர்டெடெல்லாவிற்கு சூட்டப்பட்டுள்ளது. நோயெதிர்ப்பியலில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக இவர் 1919 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார்.[1]

ஜூல்ஸ் போர்டெட்
ஜுல்ஸ் போர்டெட்
பிறப்புஜுல்ஸ் ஜீன் பாப்டிஸ்ட் வின்சென்ட் போர்டெட்
(1870-06-13)13 சூன் 1870
இறப்பு6 ஏப்ரல் 1961(1961-04-06) (அகவை 90)
Resting placeIxelles Cemetery
கல்வி கற்ற இடங்கள்பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகம்
விருதுகள்மருத்துவத்திற்கான நோபல் பரிசு (1919)

சான்றுகள் தொகு

  1. "Jules Bordet - Facts". nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூல்ஸ்_போர்டெட்&oldid=2066134" இலிருந்து மீள்விக்கப்பட்டது