ஜெகத்தல மகாவிகாரை
ஜெகத்தல் மகாவிகாரை (Jagaddala Mahavihara), தற்கால வங்கதேசத்தின் வடமேற்கில் உள்ள நவகோன் மாவட்டத்தில் உள்ள் ஜெகத்தலா எனும் கிராமத்தில் சிதிலங்களுடன் காணப்படுகிறது.[1] இந்த விகாரை பாலப் பேரரசு ஆட்சியின் போது கிபி 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டது.[2] இறுதியாக ஜெகத்தலா மகாவிகாரை கிபி 1207ல் இசுலாமியப் படையெடுப்பாளர்களால் சிதைக்கப்பட்டது.[3]
ஜெகத்தல மகாவிகாரை জগদ্দল মহাবিহার | |
---|---|
ஜெகத்தல மகாவிகாரையின் சிதிலங்கள் | |
இருப்பிடம் | நவகோன் மாவட்டம், வங்கதேசம் |
ஆயத்தொலைகள் | 25°9′32″N 88°53′15″E / 25.15889°N 88.88750°E |
வகை | விகாரை, பௌத்த கல்வி நிலையம் |
வரலாறு | |
கட்டப்பட்டது | 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி |
பயனற்றுப்போனது | 1207 |
கலாச்சாரம் | பௌத்தம் |
படக்காட்சிகள்
தொகு-
ஜெகத்தலா மகாவிகாரையின் சிதிலங்கள்
-
ஜெகத்தலா மகாவிகாரை.
-
விகாரையின் கற்தூண்கள்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Buddhist Monks And Monasteries Of India: Their History And Contribution To Indian Culture. by Dutt, Sukumar. George Allen and Unwin Ltd, London 1962. pg 377
- ↑ UNESCO World Heritage website
- ↑ Buddhist Monks And Monasteries Of India: Their History And Contribution To Indian Culture. by Dutt, Sukumar. George Allen and Unwin Ltd, London 1962. pg 379-80