ஜெகன்னாத் பிரசாத்
ஜெகன்னாத் பிரசாத் (Jagannath Prasad) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 1984-ல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மோகன்லால்கஞ்சிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
ஜெகன்னாத் பிரசாத் Jagannath Prasad | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1984-89 | |
முன்னையவர் | கைலாசு பதி |
பின்னவர் | சர்ஜூ பிரசாத் சரோஜ் |
தொகுதி | மோகன்லால் கஞ்ச், உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 1921 |
தேசியம் | இந்திய மக்கள் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | வித்யா வதி |
தொழில் | அரசியல்வாதி |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "UTTAR PRADESH 17 - MOHANLALGANJ Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat.
- ↑ Dynamics of Democratic Politics in India: A Study of 1984 and 1985 Lok Sabha Elections. Deep & Deep Publications.