ஜெகன் மோகன்
இந்திய அரசியல்வாதி
'ஜெகன் மோகன் (Jogen Mohan) அசாமின் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். அசாம் சட்டமன்றத் தேர்தலில் 2016 ம் ஆண்டு மாஹ்மரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
ஜெகன் மோகன் | |
---|---|
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மலைப்பகுதி மேம்பாடு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 மே 2021 | |
மாநில வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் | |
பதவியில் 24 மே 2016 - 20 மே 2021 | |
அசாம் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 மே 2016 | |
முன்னையவர் | சரத் சாய்கியா |
தொகுதி | மாஹ்மரா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 நவம்பர் 1963 மாஹ்மரா (ருகன் காவோன்) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர்(கள்) | அலீ மோகன் 19 நவம்பர் 1994 |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | பூனேசுவர் மோகன் (தந்தை) பிரேமோதா மோகன் (தாய்) |
வேலை | அரசியல்வாதி |
குறிப்புகள்
தொகு- ↑ "Winner and Runnerup Candidate in Mahmara assembly constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.
- ↑ CM Sonowal and his team: Meet the leaders at Assam's helm
- ↑ How can a family-centric party serve people?