ஜெகுவெரி (JQuery) என்பது ஒரு ஜாவாசிகிரிப்ட் நிரல் நூலகம். கட்டற்ற அனுமதியுடன் கிடைக்கும் இந்நூலகம், வலைச்செயலிகள் உருவாக்கத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஜெகுவெரி
jQuery
வடிவமைப்புஜான் ரெசிக்
உருவாக்குனர்ஜெகுவெரி குழு
அண்மை வெளியீடு1.8.2 / செப்டம்பர் 20 2012 (2012-09-20), 4484 நாட்களுக்கு முன்னதாக
மொழிஜாவாஸ்கிரிப்ட்
மென்பொருள் வகைமைWeb application framework
உரிமம்இரட்டை அனுமதி:
GPL மற்றும் MIT
இணையத்தளம்http://jquery.com/

ஒரு வலைத்தளத்தில் மூன்று அம்சங்கள் உண்டு, அவை: குறியீடு (markup or structure), தோற்றம் (style), செயற்பாடு (behaviour). எச்.டி.எம்.எல் குறியீட்டையும், சி.எசு.எசு தோற்றைத்தையும், ஜெகுவெரி ஜாவாஸ்கிரிப்டுடன் செயற்பாட்டையும் வரையறை செய்வதாக ஜெகுவெரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகுவெரி&oldid=1628438" இலிருந்து மீள்விக்கப்பட்டது