ஜெனரல் செர்மன் மரம்
தாவர இனம்
ஜெனரல் செர்மன் மரம் அல்லது செக்கோயா மரம் (General Sherman), அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கில் உள்ள துலாரே கவுண்டியில் அமைந்த செக்கோயா தேசிய பூங்காவில்[1] உள்ள உலகின் மிகப்பெரிய மரமாகும்.[2]இம்மரத்தின் வயது 2,300 ஆண்டு முதல் 2,700 ஆண்டுகள் எனக்கணிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் செர்மன் மரம் 83.8 மீட்டர் உயரமும், 11 மீட்டர் விட்டமும், 1487 கன மீட்டரும் கொண்டது. இம்மரம் கிளைகள் அற்று, ஒரே தண்டுடன் உள்ளது. இதன் விதைகள் ஊசி முனை அளவில் இருக்கும். இதன் வேர்கள் 3 அல்லது 4 கிலோ மீட்டர் தொலைவு வரை பரவி இருக்கும். [3]
ஜெனரல் செர்மன் மரம் செக்கோயா மரம் | |
---|---|
கலிபோர்னியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய ஜெனரல் செர்மன் மரம் | |
வகை | பெரிய செக்கோயா () |
ஆள்கூறுகள் | 36°34′54″N 118°45′05.5″W / 36.58167°N 118.751528°W |
விதைக்கப்பட்டது | கிமு 700 – கிமு 300 |
செப்டமர், 2021-இல் கலிபோர்னியா காட்டுத் தீயில் இம்மரம் கருகிவிடாமல் இருக்க, இம்மரத்தைச் சுற்றி அலுமனியத் தாட்களால் சுற்றப்பட்டது. [4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sequoia National Park
- ↑ "The General Sherman Tree". Sequoia National Park. U.S. National Park Service. 1997-03-27. பார்க்கப்பட்ட நாள் 2011-08-12.
- ↑ உலகின் பழமையானதும், பெரியதுமான செக்கோயா மரம்
- ↑ "California fires: General Sherman and other sequoias given blankets" (in en-GB). BBC News. 2021-09-17. https://www.bbc.com/news/world-us-canada-58592376.
- ↑ https://www.theguardian.com/us-news/2021/sep/17/worlds-largest-tree-wrapped-in-fire-resistant-blanket-as-california-blaze-creeps-closer
வெளி இணைப்புகள்
தொகு- "What is the largest tree in the world?" Video of a park ranger at Sequoia National Park explaining details about the General Sherman Tree
- Norton, Marc. "The Karl Marx Tree: How Southern Pacific Railroad killed a socialist colony in the name of creating Yosemite National Park," Red Hills, August 27, 2014.