ஜெனார்தனன்

ஜெனார்தனன் (Janardana) (சமசுகிருதம்: जनार्दन IAST /janārdana/) விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில் ஒன்றாகும். இப்பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 126-வது வரிசையில் உள்ளது.[1] மேலும் மகாபாரதத்தில், கிருஷ்ணனும் ஜெனார்தனன் என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.

கோபியர்களுடன் கிருட்டிணன்

ஜெனார்தனன் என்ற பெயருக்குத் தீயவர்களைத் தண்டிப்பவர் என்றும், தன் மீது பக்தி கொண்டவர்களுக்கு வெற்றியும், பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலையும் அளிப்பவர் என்றும் பொருள்.

இதனையும் காண்க தொகு

உசாத்துணை தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-10-20. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
  • Sri Vishnu Sahasranama: With Text, Transliteration, Translation and Commentary of Śrī Śankarācārya By Śaṅkarācārya and Swami Tapasyananda. Sri Ramakrishna Math, 1986, commentary by Sri Sankaracharya, translated by Swami Tapasyananda.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனார்தனன்&oldid=3573333" இலிருந்து மீள்விக்கப்பட்டது