ஜெனெக்காலஜி

ஜெனெக்காலஜி (Genecology) என்பது சூழலியலின் ஒரு பிரிவு. ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சூழலில் இனங்களின் பாரம்பரியல் வேறுபாடு, வாழும்  பரவல் மற்றும் கூட்டு வாழ்க்கை பற்றியது.[1][2] ஜெனெக்காலஜி சுற்றுப்புற பாரம்பரிய பிரிவோடு தொடர்புடையது. உயிரினங்கள் அது வாழும் சுற்றுப்புறத்தோடு நெருக்கமான தொடர்பு பற்றி விவரிப்பதாகும்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "genecology". பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.
  2. Campbell, Robert (1 October 1979). "Genecology of Douglas-Fir in a Watershed in the Oregon Cascades". Ecological Society of America 60 (5): 1036–1050. doi:10.2307/1936871. 
  3. Langlet, Olof (1971-01-01). "Two Hundred Years Genecology". Taxon 20 (5/6): 653–721. doi:10.2307/1218596. https://www.jstor.org/stable/1218596. 
  4. TURESSON, GöTE (February 1923). "THE SCOPE AND IMPORT OF GENECOLOGY". Hereditas 4 (1-2): 171–176. doi:10.1111/j.1601-5223.1923.tb02955.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1601-5223.1923.tb02955.x/epdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனெக்காலஜி&oldid=3320460" இலிருந்து மீள்விக்கப்பட்டது