ஜெயந்தி (இந்து தொன்மவியல்)

ஜெயந்தி, இந்திரன்-இந்திராணி தம்பதியரின் மகளும், ஜெயந்தனின்[1] தங்கையும்.[2], அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியின் மனைவியும் ஆவார். இவர்களின் ஒரே மகள் தேவயானி ஆவார்.[3]

ஜெயந்தி
வகைதேவி
இடம்பாதாளம்
துணைசுக்ராச்சாரியார்
சகோதரன்/சகோதரிஜெயந்தன்
குழந்தைகள்தேவயானி

மேற்கோள்கள்

தொகு
  1. www.wisdomlib.org (2015-10-01). "Jayanti, Jayantī, Jayamti: 32 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
  2. Dikshitar, V. R. Ramachandra (1996-01-31). The Purana Index (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1273-4.
  3. V. R. Ramachandra Dikshitar (1995) [1951]. The Purana Index. Vol. 1. Motilal Banarsidass. p. 636. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120812741.