ஜெயந்பாய் பட்டேல் போஸ்கி

அரசியல்வாதி

ஜெயந்பாய் படேல் போஸ்கி என்பவா் தேசியவாத காங்கிரஸ் கட்சியர சாா்ந்த இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் 2012 முதல் குஜ்ராத் சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளாா். மேலும் இவா் குஜ்ராத் மாநிலத்தின் உம்ரேத் சட்மன்ற தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2][3]

பாா்வை

தொகு