ஜெய்ப்பூர் மத்திய பெட்ரோ வேதிப்பொருள்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

ஜெய்ப்பூர் மத்திய பெட்ரோ வேதிப்பொருள்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Central Institute of Petrochemicals Engineering and Technology, Jaipur) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் [1] அமைந்துள்ள ஒரு தன்னாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.[2][3][4] இந்திய அரசின் இரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 2006 ஆம் ஆண்டு இந்நிறுவனம் நிறுவப்பட்டது.[5][6]

ஜெய்ப்பூர் மத்திய பெட்ரோ வேதிப்பொருள்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
Central Institute of Petrochemical Engineering and Technology, Jaipur
சிப்பெட் ஜெய்ப்பூர்
உருவாக்கம்2006
பணிப்பாளர்முனைவர் சையது அமனுல்லா, சஞ்சய் சௌத்தரி
அமைவிடம், ,
வளாகம்17.24 acre
சேர்ப்புஇராசத்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
இணையதளம்cipet.gov.in
ஜெய்ப்பூர் மத்திய பெட்ரோ வேதிப்பொருள்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இந்திய நடிகர் கிருட்டிணன் வர்மா

அமைவிடம்

தொகு

ஜெய்ப்பூர் மத்திய பெட்ரோ வேதிப்பொருள்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்[4] இராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அருகில் 17.29 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

படிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "PM to virtually inaugurate CIPET Jaipur". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/home/education/news/pm-to-virtually-inaugurate-cipet-jaipur-lay-foundation-stones-for-4-medical-colleges-in-rajasthan/articleshow/86614031.cms. 
  2. "PM Modi inaugurates CIPET, lays foundation stones of 4 new medical colleges in Rajasthan". news.careers360.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
  3. "PM inaugurates CIPET: Institute of Petrochemicals Technology, Jaipur". www.psuconnect.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
  4. 4.0 4.1 "PM Modi unveils CIPET, lays foundation stone for 4 medical colleges in Rajasthan". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-09-30. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
  5. "About CIPET : CSTS - Jaipur | CIPET : CSTS - Jaipur | CIPET : Centre for Skilling and Technical Support (CSTS) - Jaipur | Centres | CIPET | Central Institute of Petrochemicals Engineering & Technology". www.cipet.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
  6. "PM to inaugurate Central Institute of Petrochemicals Engineering and Technology". Mint. https://www.livemint.com/news/india/pm-to-inaugurate-central-institute-of-petrochemicals-engineering-and-technology-11632905979851.html. 

புற இணைப்புகள்

தொகு

Official website of cipetCIPET Jaipur in Google Map