ஜெய்ராஜ்சிங் ஜடேஜா
ஜெய்ராஜ்சிங் ஜடேஜா (Jayrajsinh Jadeja) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் குசராத்து சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக கொண்டலை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். [1][2][3]
இளமை
தொகுஜெய்ராஜ்சிங் குசராத்தி பிறந்தார். இவரது தந்தை ஜெயராஜ்சிங் தெமுபா ஜடேஜா ஒரு விவசாயி.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Jadeja Geetaba Jayrajsinh(Bharatiya Janata Party(BJP)):Constituency- GONDAL(RAJKOT) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
- ↑ "Geetaba Jayrajsinh Jadeja, BJP MLA from Gondal – Our Neta" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
- ↑ "Jadeja Geetaba Jayrajsinh Won with 15397 votes - Gondal Assembly Election 2017-18 LIVE Results & Latest News: Election Dates, Exit Polls, Results, Live Updates, Winning Candidates & Parties| India.com". www.india.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.