ஜெய் கணபதி
இந்திய அரசியல்வாதி
ஜெய் கணபதி (Jay Ganapathy) தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராவார்.2001 மற்றும் 2006 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.