ஜெரமையா ஜான்சன் (திரைப்படம்)
ஜெரமையா ஜான்சன் (Jeremiah Jonson) என்பது 1972 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை சிட்னி போலக் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ராபர்ட் ரெட்போர்டு நடித்திருந்தார். புராண மலை மனிதனாகிய ஜான் ஜெரமையா ஜான்சனின் வாழ்க்கையை பகுதியளவு அடிப்படையாகக்கொண்டு இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
ஜெரமையா ஜான்சன் | |
---|---|
மூலக்கதை | வார்டிஸ் பிஷர் எழுதிய மலை மனிதன் ரேமன்ட் டபுள்யூ. தோர்ப் மற்றும் ராபர்ட் பங்கர் எழுதிய குரோ கில்லர் |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | மே 7, 1972(கேன்ஸ்) திசம்பர் 21, 1972 (நியூ யார்க் நகரம்) |
ஓட்டம் | 1:48 மணி நேரம் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம், குரோ, சலிஸ் |
ஆக்கச்செலவு | ஐஅ$3.1 மில்லியன் (₹22.2 கோடி)[1] |
மொத்த வருவாய் | ஐஅ$44.7 மில்லியன் (₹319.7 கோடி)[2] |
உசாத்துணை
தொகு- ↑ Callan, Michael Feeney (May 15, 2012). Robert Redford: The Biography. New York, New York: Vintage Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0307475961.
- ↑ "Jeremiah Johnson, Box Office Information". The Numbers. Nash Information Services, LLC. Archived from the original on May 12, 2013. பார்க்கப்பட்ட நாள் January 21, 2012.