ஜெர்மன் சதுரங்க கூட்டமைப்பு

ஜெர்மன் சதுரங்கக் கூட்டமைப்பு (ஜெர்மன்: Deutscher Schachbund (DSB) என்பது ஜெர்மனிய சதுரங்க வீரர்களுக்கான குடை அமைப்பு ஆகும், இது டியுட்ஷர் ஒலிம்பிஷர் ஸ்பார்ட்பண்ட் மற்றும்  எஐடிஇ உலக சதுரங்க கூட்டமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. உலகின் மிகப்பெரிய தேசிய சதுரங்க கூட்டமைப்புகளில் ஒன்றாகும், அதன் உறுப்பினர்கள் 17 பிராந்திய சதுரங்க சம்மேளனங்களும், ஜெர்மன் பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடுள்ள சதுரங்க கூட்டமைப்பு (DBSB), டி சால்வால் (சதுரங்க சமுதாய அமைப்பு), ஜெர்மன் தொடர் சதுரங்க கூட்டமைப்பு (பி.டி.எஃப்) மற்றும் சதுரங்க பன்டேஸ்லிகா ஆகும்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Deutscher Schachbund e.V. - Über uns".
  2. Grandad_Master (11 May 2023). "German Chess Federation Faces Crisis As $550,000 Goes Missing". Chess.com.

பிற இணைப்புகள்

தொகு