ஜெர்ரி யாங்
ஜெர்ரி யாங் பண்டைய சீனம்: 楊致遠; எளிய சீனம்: 杨致远; பின்யின்: Yáng Zhìyuǎn என்பவர் புகழ்பெற்ற யாகூ நிறுவனத்தின் உரிமையாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமாவார்.
ஜெர்ரியாங் | |
---|---|
ஜெர்ரியாங் | |
பிறப்பு | நவம்பர் 6, 1968 தாய்பே, தாய்வான் |
பணி | தோற்றுவிப்பாளர் யாஹூ |
ஊதியம் | $250,000.00 |
சொத்து மதிப்பு | US$1.5 பில்லியன்(2010)[1] |
வாழ்க்கைத் துணை | அகீகோ யமாதாகி |
இளமைக் காலம்
தொகு1968 நவம்பர் 6ம் திகதி தய்வானில் தாய்பே நகரில் பிறந்தார். ஜெர்ரி யேங் 2 வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அவரது 10வது வயதில் தாய் மற்றும் இளைய சகோதரனுடனும் கலிபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "#773 Jerry Yang - Forbes.com". Forbes இம் மூலத்தில் இருந்து 2021-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210103222814/https://www.forbes.com/profile/jerry-yang/.