ஜெஸ்வின் ஆல்ட்ரின்
ஜெஸ்வின் ஆல்ட்ரின் (Jeswin Aldrin) என்பவர் ஒரு இந்திய நீளம் தாண்டுதல் வீரர் ஆவார். இவர் நீளம் தாண்டுதலில் 8.42 மீட்டர் நீளம் தாண்டி தேசிய சாதனை படைத்துள்ளார். [3]
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | திசம்பர் 24, 2001 முதலூர், தமிழ்நாடு[1] |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | நீளம் தாண்டுதல் |
பயிற்றுவித்தது | யோந்த்ரி பெட்டான்சோஸ் |
சாதனைகளும் விருதுகளும் | |
தனிப்பட்ட சாதனை(கள்) | 8.42 NR at Indian Open Jumps Competition 2023 in பெல்லாரி, கருநாடகம்[2] |
பதக்கத் தகவல்கள் |
தனிப்பட்ட தகவல்
தொகுஇவர் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது பெற்றோர் ஜான்சன் ஐசக், எஸ்தர் செல்வ ராணி ஆகியோராவர். [4] இவருக்கு ஜெர்வின் ஐசக், ஜாய்வின் ஜோசப் ஆகிய இரு தம்பிகளும், அட்ரியானா எஸ்கேஐ என்ற அக்காளும், ஃபிரான்சினா எஸ்கேஐ என்னும் தங்கையும் உண்டு.
தொழில்
தொகுஇவர் 2022 உலக தடகள வாகையருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தகுதி பெற்றார். ஆனால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறினார். [5] [6] ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.42 மீட்டர் தாண்டி குதித்து தேசிய சாதனை படைத்துள்ளார். [7] [8] 2023 துவக்கத்தில் ஆசிய உள்ளரங்கத் தடகள வாகையர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். 2023 மார்ச்சில் பெல்லாரியில் நடைபெற்ற இரண்டாவது இந்திய ஓபன் ஜான்ஸ் தொடர் நீளம் தாண்டுதலில் என். சிறீசங்கரிடமிருந்து தேசிய சாதனையைத் தன்வசப்படுத்தினார். [9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A village of churches, halwa and the next big hope in Indian athletics, long jumper Jeswin Aldrin", Indian Express
- ↑ "Jeswin Aldrin breaks National record and makes cut to the coming Asian Games", olympic.com
- ↑ "21-year-old Jeswin Aldrin shatters long jump national record with world leading distance". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ "Long Read: A village of churches, halwa and the next big hope in Indian athletics, long jumper Jeswin Aldrin". The Indian Express. 2022-04-16. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ M, Hari Kishore. ""I am happy to qualify for the World Championships" - Long jumper Jeswin Aldrin". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ Sportstar, Team (2022-10-01). "Jeswin Aldrin qualifies for long jump World Championships at National Games". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ Singh, Navneet. "Jeswin Aldrin's massive leap earns him a national record in men's long jump". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ "Jeswin Aldrin broke national record". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.
- ↑ "முத்து நகரின் தடகளச் சொத்து!". Hindu Tamil Thisai. 2023-03-28. பார்க்கப்பட்ட நாள் 2023-06-01.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் ஜெஸ்வின் ஆல்ட்ரின்-இன் குறிப்புப் பக்கம்