ஜேட்மல் காந்த்
இந்திய அரசியல்வாதி
ஜெட்மல் காந்த் (Jeetmal Khant)(1 சனவரி 1963 – 24 மே 2021) இந்திய அரசியல்வாதியும் ராஜஸ்தான் மாநில மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு 2013-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக கர்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] ஜேட்மல் காந்த் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மே 24, 2021-ல் இறந்தார்.[2]
ஜேட்மல் காந்த் | |
---|---|
உறுப்பினர் ராஜஸ்தான் சட்டமன்றம் | |
பதவியில் 2013–2018 | |
முன்னையவர் | கைலாசு மீனா |
தொகுதி | கார்கி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தாலி தாலை, பன்சுவார, ராஜஸ்தான் | 1 சனவரி 1963
இறப்பு | 24 மே 2021 உதய்பூர், ராஜஸ்தான் | (அகவை 58)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jeetmal Khant Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
- ↑ "Rajasthan: Ex-minister Jeetmal Khant dies of Covid | Jaipur News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.