ஜேப்பியர் தொழிற்நுட்பவியல் நிறுவனம்

ஜேப்பியர் தொழிற்நுட்பவியல் நிறுவனம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டம், குன்னத்தில் உள்ள  ஒரு தொழில்நுட்ப கல்லூரி ஆகும். இந்நிறுவனம், கர்னல் டாக்டர் ஜெப்பியாரால் 1987-ல் உருவாக்கப்பட்ட  ஜெப்பியார் கல்வி அறக்கட்டளை மூலம் 2011-ல் நிறுவப்பட்டது.

இந்தக் கல்லூரியில் இயந்திர பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப வியல் போன்ற  இளநிலை அறிவியல் அல்லது இளநிலை தொழில்நுட்பவியல் பட்டங்ளை வழங்குகிறது .

இந்நிறுவனத்தில் ஆண் மற்றும் பெண் - மாணவர்களுக்கு தனித்தனி விடுதி வசதிகளை வழங்குகிறது , மற்றும்  கூடுதல் மற்றும் விளையாட்டு மற்றும் மன்றங்கள்   போன்ற பாட-இணை செயல்பாடுகளை வழங்குகிறது .

வெளி இணைப்புகள் தொகு