ஜேம்ஸ் பாண்டு (2000 திரைப்படம்)

ஜேம்ஸ் பாண்டு 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவா நடித்த இப்படத்தை செல்வா இயக்கினார்.

ஜேம்ஸ் பாண்டு
இயக்கம்செல்வா
தயாரிப்புவி. சுந்தர்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபார்த்திபன்
பிரபுதேவா
கௌசல்யா
பாலு ஆனந்த்
மனோபாலா
மௌலி
நிழல்கள் ரவி
விவேக்
அஞ்சு
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு