ஜேம்ஸ் மீனா

ஜேம்ஸ் மீனா (James Meena) (பிறப்பு 1951) ஒரு அமெரிக்க நிகழ்ச்சி நடத்துனரும் ஆப்பெரா நிர்வாகியுமாவார்.[2] ஆப்பெராவின் பொது இயக்குநராகவும் முதன்மை நடத்துனராகவும் இருந்தார்.[3][4] 2000 ஆம் ஆண்டு முதல் வட கரோலினாவின் சார்லட்டில் உள்ள ஆப்பெரா கரோலினாவின் பொது இயக்குநராகவும் முதன்மை நடத்துனராகவும் இருந்து வருகிறார்.[5][6]

ஜேம்ஸ் மீனா
ஆப்பெரா கரோலினாவின் கலை இயக்குநர்[1]
2007 இல் ஒரு நிகழ்ச்சியில் மீனா
பிறப்பு1951 (அகவை 72–73)
படித்த கல்வி நிறுவனங்கள்கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகம்
பணிஆப்பெரா நிவாகி
செயற்பாட்டுக்
காலம்
1980-தற்போது வரை

சான்றுகள்

தொகு
  1. Opera Carolina.Biography of James Meena
  2. Press, Jaques Cattell (ed.) (1985). Who's Who in American Music: Classical, Volume 2, p. 395. R.R. Bowker Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8352-2074-5
  3. Opera Lively (2 March 2012). "Interview with Maestro James Meena". I memorize all my scores, this is how I was taught. Every score is memorized, and usually – and this is what has been hard for me – I memorize the libretto first.
  4. Kaczmarczyk, Jeffrey (28 March 2015). "Electrifying Tchaikovsky, elegant Mozart in Grand Rapids Symphony concert". Michigan Live Media Group. Gorgeous woodwind playing and powerful brass passages marked the performance, which Meena led from memory, conducting with roundhouse gestures from his right hand and much less action from his left.
  5. Macron, Mary Haddad (1979). Arab-Americans & Their Communities of Cleveland, p. 217. Cleveland State University
  6. Apone, Carl (12 August 1982). "Concert Winds Up Opera Workshop". The Pittsburgh Press

வெளி இணைப்புகள்

தொகு
Articles and interviews
Media
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_மீனா&oldid=4165876" இலிருந்து மீள்விக்கப்பட்டது