ஜே. அபொன்சோ
ஜே. அபொன்சோ (J. Aponso), இலங்கை மொரட்டுவைப் பிரதேச நோமார்ட் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1994/95 பருவ ஆண்டுகளில், இலங்கை நோமார்ட் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம் தொகு
- ஜே. அபொன்சோ, - கிரிக்கட் ஆக்கைவ்