ஜே. சி. மாதுசுவாமி
இந்திய அரசியல்வாதி
ஜே. சி. மாதுசுவாமி( J. C. Madhu Swamy) ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் தற்போதைய கர்நாடகா மாநில சட்டத்துறை மற்றும் நீர்ப்பாசன துறை அமைச்சர் ஆவாா். பாரதிய ஜனதா கட்சியின் முத்த தலைவர்களின் ஒருவராக உள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக நின்ற இவர் கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் சிக்கனயகனஹல்லி சட்டமன்றத் தொகுதியிலிருந்து கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக 2018 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்[1][2][3][4].
ஜே. சி. மாதுசுவாமி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் சிக்கனயகனஹல்லி சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | சிக்கனயகனஹல்லி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சிக்கனயகனஹல்லி |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | சிக்கனயகனஹல்லி |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "BJP not to field firebrands during trust vote debate". Deccan Herald. India: Deccan Herald. 2019-07-17. பார்க்கப்பட்ட நாள் 2019-08-02.
- ↑ "Madhu Swamy may join BSY's party". The New Indian Express. India: The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-08-02.
- ↑ "Chikanayakanahalli Election Result 2018 live updates: J.C. Madhuswamy of BJP wins". www.timesnownews.com. India: Times Now. பார்க்கப்பட்ட நாள் 2019-08-02.
- ↑ "Karnataka political crisis: Speaker cannot disqualify rebel MLAs, BJP lawmaker asserts in the House". The Economic Times. India: The Economic Times. 2019-07-23. Archived from the original on 2019-07-23. பார்க்கப்பட்ட நாள் 2019-08-02.