ஜே. ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜே.ஜே. பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி (JJCET) என்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் திருச்சியில் உள்ள பொறியியல், ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
அதிகாரிகள்
தொகு- தலைவர் - முன்னாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் கே. பொன்னுசாமி,
- அறிவுரையாளர் - டாக்டர் வி. சண்முகநாதன்,
- அதிபர் - டாக்டர் எஸ். சத்தியமூர்த்தி,
- செயல் இயக்குநர் - டி. சிவசங்கரன்
கல்லூரியில் 8 இளங்கலை, 6 பட்ட படிப்புத் திட்டங்கள் செயல்படுகின்றன.
துறைகள்
தொகு- வானூர்தி பொறியியல்
- கட்டிடப் பொறியியல்
- கணினி அறிவியலும் பொறியியலும்
- மின்னனியல், தகவல் தொடர்பு பொறியியல்
- மின், மின்னனியல் பொறியியல்
- மின்னனியல், கருவியாக்கப் பொறியியல்
- தகவல் தொழில்நுட்பம்
- இயந்திர பொறியியல்
- எம்பிஏ
மற்ற துறைகள்
தொகுமுதுநிலை வணிக ஆட்சிமுறை, பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் .
வரலாறு
தொகுஜனவரி 1995-இல் ஜே.ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தொடங்கப்பட்டது. டிசம்பர் 1998-இல் முதல் தொகுதி மாணவர்கள் வெளியேறினர்.
2002-2006 தொகுதி பட்டமளிப்பு விழா
தொகு2002-2006 மாணவர்களின் கூட்டம், அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் முழு பொறியியல் பாடநெறிக்கான முதல் தொகுதி மாணவர்களும், திருச்சி ஜே.ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் பட்டம் பெற்றனர்
முன்னாள் மாணவர்கள்
தொகுசிவகார்த்திகேயன்-இந்திய திரைப்பட நடிகரும் தொலைக்காட்சி நடிகரும் தரமிகு நகைச்சுவையாளரும் ஆவார். சந்தோஷ் நாராயணன்-இந்திய திரைப்பட இசையமைப்பாளரும் தமிழ் திரைப்படத் துறை இசைக்கலைஞரும் ஆவார்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு