ஜே. பி. சுமூவ்

ஜெர்ரி ஏஞ்சலோ புரூக்ஸ்[1][2] (ஆங்கில மொழி: Jerry Angelo Brooks) (பிறப்பு:திசம்பர் 16, 1965) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், எழுத்தாளர், நகைச்சுவையாளர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 'டேப் காமெடி ஜாம்' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் நகைச்சுவையாளராக தொலைக்காட்சித்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 'சனிக்கிழமை இரவு நேரலை' என்ற நிகழ்ச்சியை எழுதியுள்ளார் மற்றும் பலவேறு தருங்களில் தோன்றியும் உள்ளார்.[3] 2019 ஆம் ஆண்டு இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் என்ற திரைப்படத்தில் 'ஜூலியஸ் டெல்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜே. பி. சுமூவ்
JB Smoove 2014 NBC Universal Summer Press Day (cropped).jpg
பிறப்புஜெர்ரி ஏஞ்சலோ புரூக்ஸ்
திசம்பர் 16, 1965 (1965-12-16) (அகவை 55)
பிளைமவுத், வட கரோலினா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், எழுத்தாளர், நகைச்சுவையாளர், குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஷாஹிதா உமர் (தி. 2007)
பிள்ளைகள்1

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._பி._சுமூவ்&oldid=3121826" இருந்து மீள்விக்கப்பட்டது