ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா
கினியா-பிசாவின் பண்டைய ஜனாதிபதி (1939-2009)
ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா (João Bernardo "Nino" Vieira, ஏப்ரல் 27, 1939 - மார்ச் 2, 2009) கினி-பிசாவு நாட்டின் தலைவராக 2005 அக்டோபர் 1 முதல் 2009 இல் அவர் படுகொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்ந்தவர். முன்னராக 1980 முதல் 1999 வரை இவர் கினி-பிசாவு நாட்டின் தலவராக இருந்து உள்நாட்டுப் போரின் பின்னர் தனது பதவியை இழந்திருந்தார். 2005 இ மீண்டும் அரசியலில் நுழைந்து அவ்வாண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2009 மார்ச் 2 ஆம் நாள் இவரை எதிர்த்த இராணுவக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கினி-பிசாவு நாட்டின் இராணுவத் தளபதி பட்டிசுட்டா வாய் என்பவர் குண்டுவெடிப்பு ஒன்றின் போது கொல்லப்பட்டார்[1].
ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா João Bernardo Vieira | |
---|---|
கினி-பிசாவு நாட்டுத் தலைவர் | |
பதவியில் 1 அக்டோபர் 2005 – 2 மார்ச் 2009 | |
பிரதமர் | கார்லொஸ் ஜூனியோர் அரிசுடிடெசு கோமசு மார்ட்டீனோ காபி கார்லொஸ் கொரெயா கார்லொஸ் ஜூனியோர் |
முன்னையவர் | என்றிக் ரோசா |
பதவியில் 16 மே 1984 – 7 மே 1999 | |
முன்னையவர் | கார்மன் பெரெய்ரா |
பின்னவர் | அன்சுமானே மானே |
பதவியில் 14 நவம்பர் 1980 – 14 மே 1984 | |
பிரதமர் | விக்டர் மரியா |
முன்னையவர் | லூயிஸ் கப்ரால் |
பின்னவர் | கார்மன் பெரெய்ரா |
கினி-பிசாவு பிரதமர் | |
பதவியில் 28 செப்டம்பர் 1978 – 14 நவம்பர் 1980 | |
குடியரசுத் தலைவர் | லூயிஸ் கப்ரால் |
முன்னையவர் | கான்சுடண்டீனோ டெய்க்செய்ரா |
பின்னவர் | விக்டர் மரியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிசாவு, போர்த்துக்கீச கினி | ஏப்ரல் 27, 1939
இறப்பு | மார்ச்சு 2, 2009 பிசாவு, கினி-பிசாவு | (அகவை 69)
அரசியல் கட்சி | சுயேட்சை அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Guinea-Bissau president assassinated by military: official", AFP, 2 March 2009