ஜோசப் கிராசுத்துவைட்

ஜோசப் கிராசுத்துவைட் (Joseph Crosthwait)முதல் அரசு வானியலாளரான ஜான் பிளேம்சுட்டிடுக்கு முதன்மை உதவியாளர் ஆவார்[1] .

ஜோசப் கிராசுத்துவைட்
Joseph Crosthwait
பிறப்பு1681[1]
இங்கிலாந்து[1]
தேசியம்ஆங்கிலேயர்
துறைவானியல்
பணியிடங்கள்கிரீன்விச் அரசு வான்காணகம்[1]

கும்பர்லாந்தைத் தாயகமாகக் கொண்ட கிராசுத்துவைட் 1798 இல் கிர்ரின்விச் அரசு வான்காணகத்துக்கு வந்தார். அங்கே இவர் 1719 இல் பிளேசுட்டீடு இறக்கும் வரை இருந்தார்.[2]> இவர் வித்வை மார்கரெட் பிளேம்சுட்டீடுடனும்[3] ஆபிரகாம் சார்ப்புடனும் இணைந்து Historia Coelestis Britannica, Atlas Coelestis ஆகிய பிளேம்சுட்டீடின் நூல்களின் பதிப்புப் பணிகளை இறுதிசெய்தார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R (2007). Biographical Encyclopedia of Astronomers. Springer. பக். 263. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. https://books.google.com/books?id=t-BF1CHkc50C&q=%22joseph+crosthwait%22&pg=PA263. பார்த்த நாள்: 30 November 2018. 
  2. Dolan, Graham. "People: Joseph Crosthwait". The Royal Observatory Greenwich. 30 November 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. Brück, Mary (2009). Women in Early British and Irish Astronomy: Stars and Satellites. Springer. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-481-2472-5.