ஜோசப் மோர்கன்

ஜோசப் மோர்கன் (Joseph Morgan: பிறப்பு: 1981 மே 16) ஒரு இங்கிலாந் நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் தி வாம்பயர் டைரீஸ், தி ஒரிஜினல் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

ஜோசப் மோர்கன்
Joseph Morgan by Gage Skidmore cropped.jpg
பிறப்புஜோசப் மார்டின்
16 மே 1981 (1981-05-16) (அகவை 41)
இலண்டன், இங்கிலாந்து
பணிநடிகர், விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்சமயம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி வாம்பயர் டைரீஸ்
துணைவர்பெர்சியா வைட்
(2011–தற்சமயம்; நிச்சயம்)

ஆரம்பகால வாழ்க்கைதொகு

மோர்கன் 16, மே, 1981ஆம் ஆண்டு இலண்டன், இங்கிலாந்தில் பிறந்தார்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_மோர்கன்&oldid=2783948" இருந்து மீள்விக்கப்பட்டது