ஜோசப் ராசேந்திரன்

ஜோசப் ராஜேந்திரன் (இறப்பு: 11 செப்டம்பர் 2015) இலங்கையின் புகழ்பெற்ற மெல்லிசை, திரைப்படப் பாடகரும், வானொலி அறிவிப்பாளரும் ஆவார்.

சிறப்புத் தகவல்

தொகு

மறைந்த தென்னிந்தியப் பாடகர் ஏ. எம். ராஜாவின் குரலை ஒத்தவர் என்பதால் இவரது பாடல்களை ஏ. எம். ராஜாவே பாடியதாக ரசிகர்கள் நினைத்துக் கொள்வதுண்டு.

பாடிய திரையிசைப் பாடல்கள்

தொகு
  • வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே - திரைப்படம் - வாடைக்காற்று
  • இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் - திரைப்படம் - மாமியார் வீடு
  • வான் நிலவு தோரணம் - திரைப்படம் ஏமாளிகள் - கலாவதியுடன் இணைந்து பாடியது
  • சிலைமேனியே - திரைப்படம் - எங்களில் ஒருவன் - சுஜாதா அத்தநாயக்காவுடன் பாடியது

பாடிய மெல்லிசைப் பாடலகள்

தொகு
  • ஒரு கோடி மலராலே - இவரே இயற்றிப் பாடியது - இசை- எம்.மோகன்ராஜ்

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_ராசேந்திரன்&oldid=3214272" இலிருந்து மீள்விக்கப்பட்டது