ஜோர்ஜ் சாங்கெசுடர்

ஜோர்ஜ் சாங்கெசுடர் (George Sangster) என்பவர் இடச்சு பறவையியல் நிபுணர் ஆவார். இவர் வகைப்பாட்டியல் நிபுணத்துவம் பெற்றவர். இடச்சு பறவைகள், இங்கிலாந்து பறவைகள் குறித்துப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.[1] இவர் இடச்சு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வகைப்பாட்டியல் குழுக்களில் உறுப்பினராக இருந்தார்.


மேற்கோள்கள் தொகு

  1. "BOURC News 1999". British Ornithologists' Union. 1999-01-08. Archived from the original on 2011-04-13. பார்க்கப்பட்ட நாள் 2010-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_சாங்கெசுடர்&oldid=3616814" இலிருந்து மீள்விக்கப்பட்டது