ஞான சூரியன் (சிற்றிதழ்)

ஞான சூரியன் மலேசியா, பினாங்குவிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • சி. கு. மகதூம் சாயுபு

உள்ளடக்கம் தொகு

இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞான_சூரியன்_(சிற்றிதழ்)&oldid=769109" இலிருந்து மீள்விக்கப்பட்டது