டகாட்ரியா

பூச்சி இனம்
டகாட்ரியா
Dacatria
டகாட்ரியா டெம்ப்லாரிசு வேலைக்காரத் தேனீ
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கைமினாப்பிடிரா
குடும்பம்:
பார்மிசிடே
துணைக்குடும்பம்:
மைர்மிசினே
சிற்றினம்:
கிர்மடோகேசுட்ரினி
பேரினம்:
டகாட்ரியா

ரிகாடோ, 1994
இனம்:
ட. டெம்ப்லாரிசு
இருசொற் பெயரீடு
டகாட்ரியா டெம்ப்லாரிசு
ரிகாடோ, 1994

டக்காடிரியா (Dacatria) என்பது எறும்புகள் குடும்பத்தின் மைர்மிசினே துணைக்குடும்ப பேரினமாகும்.[1] இது தென் கொரியாவில் முதன்முதலில் விவரிக்கப்பட்டது.[2] டகாட்ரியா டெம்ப்லாரிசு என்ற ஒற்றை சிற்றினம் இந்தப் பேரினத்தின் கீழ் உள்ளது. தென் கொரியா, வியட்நாம் மற்றும் சீனாவிலிருந்து மட்டுமே இந்த சிற்றினம் இதுவரை அறியப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Genus: Dacatria". antweb.org. AntWeb. பார்க்கப்பட்ட நாள் 23 September 2013.
  2. Rigato, F. (1994). "Dacatria templaris gen. n., sp. n. A new myrmicine ant from the Republic of Korea.". Deutsche Entomologische Zeitschrift 41: 155–162. doi:10.1002/mmnd.4810410116. 
  3. Guenárd, B.; Dunn, R. R. (2012). "A Checklist of the Ants of China.". Zootaxa 3558: 1–77. doi:10.11646/zootaxa.3558.1.1. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டகாட்ரியா&oldid=3111011" இலிருந்து மீள்விக்கப்பட்டது